PSTM சான்றிதழ் என்றால் என்ன? PSTM பொருள் – Person Studied in Tamil Medium (PSTM சான்றிதழ்). TNPSC ல் முற்றிலுமாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது. தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தால் அது தமிழ் வழி கல்வி ஆகாது, ஆங்கிலம் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களையும் தமிழில் படித்திருந்தால் மட்டுமே PSTM சான்றிதழ் பெற முடியும். நீங்கள் தமிழ் வழியில்தான் படித்து இருக்கிறீர்கள் என்பதனை நிருபிக்க, TNPSC-க்கு […]