PSTM சான்றிதழ் என்றால் என்ன?

&NewLine;<h2 class&equals;"wp-block-heading"> PSTM சான்றிதழ் என்றால் என்ன&quest;<&sol;h2>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p> PSTM பொருள் &&num;8211&semi; Person Studied in Tamil Medium &lpar;PSTM சான்றிதழ்&rpar;&period;<br> <&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p class&equals;"has-background has-very-light-gray-background-color">TNPSC ல் முற்றிலுமாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20&percnt; இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு உள்ளது&period; <&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p><br> தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தால் அது தமிழ் வழி கல்வி ஆகாது&comma; ஆங்கிலம் தவிர&comma; மற்ற அனைத்துப் பாடங்களையும் தமிழில் படித்திருந்தால் மட்டுமே PSTM சான்றிதழ் பெற முடியும்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>நீங்கள் தமிழ் வழியில்தான் படித்து இருக்கிறீர்கள் என்பதனை நிருபிக்க&comma; TNPSC-க்கு நீங்கள் படித்த பள்ளி அல்லது கல்லூரியில் இருந்து தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் வாங்கி TNPSC ல் சமர்ப்பிக்க வேண்டும்&period; <&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p> விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும்பொழுது PSTM சான்றிதழின் வேறு எந்த விவரத்தையும் TNPSC கேட்பதில்லை&period; நீங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் PSTM சான்றிதழ் வாங்கினாலும் போதுமானது&period; தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கும் பொழுதே நீங்கள் இந்த PSTM சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்&period; ஆனால்&comma; PSTM சான்றிதழ் விரைவில் பெற பரிந்துரைக்கிறேன்&period; <&sol;p>&NewLine;<&excl;-- WP QUADS Content Ad Plugin v&period; 2&period;0&period;94&period;1 -->&NewLine;<div class&equals;"quads-location quads-ad2" id&equals;"quads-ad2" style&equals;"float&colon;none&semi;margin&colon;1px&semi;">&NewLine;&NewLine;<&sol;div>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p>இந்த சான்றிதழின் மாதிரி படிவம் TNPSC ஆல் கொடுக்க பட்டு உள்ளது&period; பத்தாம் வகுப்பு &lpar;SSLC&rpar;&comma; மற்றும் பட்ட படிப்பு &lpar;Degree&rpar; இவற்றிற்கு தமிழ் வழியில் படித்ததற்க்கான சான்றிதழ் கண்டிப்பாக வாங்கி வைத்து கொள்ள வேண்டும்&period; இந்த பக்கத்திலிருந்தே நீங்கள் இந்த மாதிரி படிவத்தை தரவிறக்கம் செய்துகொள்ளலாம்&period;<&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<p> PSTM க்கான வடிவம் TNPSC ஆல் ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது&period; ஆனால் நீங்கள் தமிழ் மொழியில் நிரப்பலாம்&period; <&sol;p>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<ul class&equals;"wp-block-list"><li><strong>Group 1<&sol;strong> &&num;8211&semi; பட்டம் தமிழில் படித்திருக்க வேண்டும்&period; <&sol;li><li><strong>Group 2<&sol;strong> &&num;8211&semi; பட்டம் தமிழில் படித்திருக்க வேண்டும்&period; <&sol;li><li><strong>Group 4<&sol;strong> &&num;8211&semi; 10 ஆம் வகுப்பு&sol; SSLC தமிழ் மொழியில் படித்திருக்க வேண்டும்&period; <&sol;li><li><strong>VAO &&num;8211&semi; 10<&sol;strong> வது தமிழ் வழி கல்வியில் படித்திருக்க வேண்டும்&period; <&sol;li><&sol;ul>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<h3 class&equals;"wp-block-heading"> PSTM சான்றிதழ் பதிவிறக்க&colon;<&sol;h3>&NewLine;&NewLine;&NewLine;&NewLine;<ul class&equals;"wp-block-list"><li> அனைத்து சான்றிதழின் படிவத்தின் படிவமும் <a href&equals;"https&colon;&sol;&sol;drive&period;google&period;com&sol;open&quest;id&equals;17e5U6r9O9lCW2maeKZfCD&lowbar;uHTQFQFJYa">பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்<&sol;a>&period;<&sol;li><li><a href&equals;" https&colon;&sol;&sol;drive&period;google&period;com&sol;open&quest;id&equals;1M-ChHDaXMfwLBbuovxa1STadQBlvcVLY "> PSTM சான்றிதழ் SSL &sol; 10th <&sol;a><&sol;li><li>HSC &sol; 12th க்கான PSTM சான்றிதழ் <a href&equals;"http&colon;&sol;&sol; https&colon;&sol;&sol;drive&period;google&period;com &sol; open&quest; id &equals; 1J28uMbUw5IyTl6osW5q9bS3OOu3Lfql &lowbar; ">பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்<&sol;a>&period;<&sol;li><li> <a href&equals;"https&colon;&sol;&sol;drive&period;google&period;com&sol;open&quest;id&equals;11hgjZNu5i6Lma1a5bxymgFZdHza0HetG"> பதிவிறக்கம் <&sol;a> பட்டத்திற்கான PSTM சான்றிதழ் <&sol;li><&sol;ul>&NewLine;&NewLine;<&excl;-- WP QUADS Content Ad Plugin v&period; 2&period;0&period;94&period;1 -->&NewLine;<div class&equals;"quads-location quads-ad3" id&equals;"quads-ad3" style&equals;"float&colon;none&semi;margin&colon;0px&semi;">&NewLine;&NewLine;<&sol;div>&NewLine;&NewLine;

Share

Recent Posts

  • TNUSRB

TNUSRB SI Exam Previous Year Question Papers

TNUSRB (Tamilnadu Uniformed Service Recruitment Board) conducts SI exam and selects candidates through the interview… Read More

7 years ago
  • Group 1

Wrong Answers in TNPSC Group 1 Official Key 2019

TNPSC conducts group 1 prelims exam on March 3, 2019. It has released Group 1… Read More

7 years ago
  • Group 1

TNPSC Group 1 Answer Key 2019

<p>TNPSC Group 1 Preliminary exam was conducted on March 03&comma; 2019&period; This question paper has… Read More

7 years ago
  • Group 2

TNPSC Group 2 Previous Year Question Papers with Answer Keys

<p>Get all TNPSC Group 2 Previous year question papers PDF in single page&period; TNPSC group… Read More

7 years ago
  • Group 2

TNPSC Group 2 Notification 2015 (Interview Posts)

<h3 class&equals;"wp-block-heading">TNPSC Group 2 Notification 2015&colon;<a href&equals;"https&colon;&sol;&sol;www&period;gokuldeepak&period;com&sol;wp-content&sol;uploads&sol;2014&sol;01&sol;tnpsc&lowbar;logo1&period;png"><&sol;a><&sol;h3>&NewLine;<p>Tamil Nadu Public Service Commission &lpar;TNPSC&rpar; has published notification… Read More

7 years ago
  • Group 1

TNPSC Group 1 Notification 2015

<p>Tamil Nadu Public Service Commission &lpar;TNPSC&rpar; has published notification for&nbsp&semi;Combined Civil&nbsp&semi;Services Examination–I &lpar;Group 1 Services&rpar;… Read More

7 years ago